Wednesday, November 10, 2010

OBAMA...

....................வந்துட்டு போனாங்களே ..... என்ன சொன்னாங்க....?

அவங்களா.... நாடு ரொம்ப நல்லாயிருக்கு, எல்லோரும் அன்போட உபசரிச்சாங்க ..... சாப்பாடு எல்லாம் நல்லா  இருந்துச்சு... பக்கத்து நாட்டுக்காரன் சரியில்லே. அவன் பண்ணுறது அடாவடிதான்.... அப்புறமா.......

இரு...இரு.... நீ யாரபத்தி  இப்போ சொல்லிக்கிட்டு இருக்கே...?

ஒபாமா வந்து போனத பத்திதான்...

அட கடவுளே....நான் கேட்டது ஒ(ன்)அப்பாம்மா   வந்துட்டு போனத பத்திடா.... லூசுப்பயலே....!

ஒ..... எங்க அப்பா அம்மா வந்து போனத பத்தியா....
அப்போ, மேல உள்ள வரிகள்ளே 'நாட்'டுக்கு பதிலா 'வீடு'ன்னு போட்டுக்க. அவ்வளவுதான்..

...அது சரி....!

2 comments:

  1. "ஓ....பாமா " என்று உங்கள் பக்கத்து தெரு பாமாவைப் பற்றித்தான் ஏதோ கவிதை எழுதி இருப்பீர்கள் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம்.

    ReplyDelete